செம்மொழி பூங்கா பணிகள் அனைத்தும் சிறப்பாக நடக்கிறது : 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் – இறுதி கட்டப் பணிகளை பார்வையிட்ட பின் அமைச்சர் கே. என். நேரு தகவல். கோவை, காந்திபுரத்தில் மத்திய சிறைச்சாலை வளாகத்தில், செம்மொழி பூங்கா கோவை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது. ...