கோயம்புத்தூர் விழா : அணிவகுத்த பழங்கால கார்கள் – மக்கள் குதூகலம் !!! கோவையில் நடைபெற்ற பழங்கால கார் கண்காட்சியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பழங்கால கார்கள் அணிவகுத்துச் சென்ற காட்சிகளை கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், கோவை விழா நடைபெற்று வருகிறது. இதில் ...




