திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், காய்கறி சந்தைகளுக்கு வரும் அத்தியாவசிய பொருட்களின் வரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நேரடி விளைவாக, தரமான பெரிய வெங்காயத்தின் விலை திடீரென உயர்ந்து, ஒரு கிலோ *ரூ.100-ஐ* தொட்டு விற்பனையாகிறது.வடகிழக்கு பருவமழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வருவதால், வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரும் ...




