அரசு ஊழியர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் (Service Providers) கட்டாயமாக அடையாள அட்டை அணிவதை உறுதி செய்தல் – தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு, சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்பத்தூர் அமைப்பு, கடிதம் அனுப்பி உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு, நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்யும் வகையில், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் ...