இந்தியாவின் மிகப்பெரிய மிட்டாய் தீம் கொண்ட ‘இன்ஃப்ளேடபிள்’ (Inflatable) பூங்கா – கேண்டி பவுன்ஸ் (Candy Bounce) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் நகரம் வண்ணங்கள், மகிழ்ச்சி மற்றும் அதீத உற்சாகத்தை அனுபவிக்கத் தயாராகிவிட்டது. இந்தியாவின் மிகப்பெரிய மிட்டாய் தீம் கொண்ட ஊதப்பட்ட (Inflatable) விளையாட்டு பூங்காவான ‘கேண்டி பவுன்ஸ்’ கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. ‘குளோபல் மீடியா பாக்ஸ்’ ...