டேட்டிங் ஆப் மூலம் பழகி இளம் பெண்ணிடம் நகை, பணம், பறித்த டிஎஸ்பி மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பத்திரிகையாளர்களுக்கு தெரியாமல், ரகசியமாக அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, ஜாமீன் கொடுத்து வழி அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறையினர். பொள்ளாச்சியை சேர்ந்த 25 வயது இளம்பெண், கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் ...




