ஜென்விஸ்டாஸ் ரியால்டி நிறுவனம் ‘ஜெனோரா’ என்ற அதிநவீன வில்லாக்கள் கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜென்விஸ்டாஸ் ரியால்டி நிறுவனம், கோயம்புத்தூர் கோல்வின்ஸ் பகுதியில், அதிநவீன சொகுசு வில்லாக்களை உள்ளடக்கிய ஜெனோரா என்னும் அழகிய குடியிருப்பினை அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ. 113 கோடி மதிப்புள்ள முன்பதிவுகளை பெற்றுள்ளது. ஜெனோரா வில்லா குடியிருப்பு, கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, சுமார் 5 கிலோ ...




