நிலத்தில் கஞ்சா செடி வளர்த்த நபரை கைது செய்த போலீசார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த குனச்சியூர்,புடையன் வட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜி மகன் சங்கரன்(52) என்பவர் கூலி வேலை செய்து வரும் நிலையில்,அவருக்கு சொந்தமான வீட்டின் அருகில் இருக்கும் நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக நாட்றம்பள்ளி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் ...

அசாம் மாநிலத்தில் இருந்து கோவைக்கு ரயிலில் கடத்திய 44 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். வட மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கஞ்சா அதிக அளவில் கடத்தப்படுவதால் ரயில்வே காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் அசாம் மாநிலத்தில் இருந்து கோவை ...