பி. கந்தசாமி, மாநில பொதுச் செயலாளர் விவசாயிகள் சங்கம் (சாதி மதம் கட்சி சார்பற்றது) ,தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம். பெருமதிப்பிற்குரிய ஐயா, தமிழக விவசாயிகளின் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட தாங்கள், பல ஆண்டு காலமாக விவசாய மின் இணைப்பு கிடைக்கப்பெறாமல் இன்னலுற்ற நிலையில் ,தட்கல் மின் இணைப்பு வழங்க ஆணையிட்டதை விவசாயிகள் ஒருமித்து ...




