சாலையில் நின்ற ஒற்றை காட்டு யானையை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனர். வனப்பகுதிக்குள் சாலை அமைத்தது நமது தவறா? சாலைக்கு யானை வந்தது தவறா? திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. இந்நிலையில் ...




