பீகாரின் முழு வெற்றிக்கு காரணமாக இருந்த இந்திய தேர்தல் ஆணையருக்கு, சபாநாயகர் என்ற முறையில் பாராட்டுகளை தெரிவிப்பதாகவும், இது போன்ற தில்லுமுல்லு தமிழகத்தில் நடக்க வாய்ப்பில்லை என்றும், இரண்டாவது முறையாக ஸ்டாலினே முதல்வராக பொறுப்பேற்பார் என நெல்லை மாவட்டம் பனங்குடியில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பணகுடியில் திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் ...




