தேர்தல் ஆணையத்திடம் 250 பக்கம் கடிதத்தில் முக்கியமான விஷயங்கள் இருக்கிறது, அதை வெளியில் சொல்ல முடியாது எனவும், அ.தி.மு.க வில் இருந்து தன்னிடம் உறுதியாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க, உண்மையான ...




