இறந்தவர்கள்,இடம் மாறியவர்களை வைத்து, திமுக கள்ள ஓட்டு போடும் திட்டத்தை, எஸ்.ஐ.ஆர் பணி தடுத்துள்ளது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சுட்டிக்காட்டிய அவர், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது ...




