சென்னை: அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் நீக்கி உத்தரவிட்டார். இந்நிலையில், கட்சியிலிருந்து நீக்கம் தொடர்பாக, இன்று விளக்கம் தர போவதாக செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், அதன்படியே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக முதல் பொதுக்குழுவை நடத்தியவன் நான், அதிமுக பிளவுபடக்கூடாது என்பதற்காக 2 முறை எனக்கு ...