இப்பொழுதும் சொல்கிறேன் 2026 -ல் இரண்டே இரண்டு பேருக்கு தான் போட்டியே ஒன்று டிவிகே இன்னெற்று திமுக . மகாபலிபுரத்தில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உரை. என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களுக்கும் தோழிகளுக்கும் தமிழக மக்களுக்கும் வணக்கம். சொல்ல முடியாத அளவிற்கு வேதனையிலும் வலியிலும் இவ்வளவு ...




