ஆத்தூர்- சித்தையன் கோட்டை பேரூராட்சி பகுதியில் மழை வரம் வேண்டி மும்மதங்கள் இணைந்து நடத்திய மாபெரும் கூட்டுப் பிராத்தனை மற்றும் அன்னதான விழாவில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்த நிலையில் விவசாய நிலங்களும் வறட்சியோடு காணப்பட்டன ...