பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ முகாமினை, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தொடங்கி வைத்தார். 24 மணி நேரமும், கால நேரமின்றி பணிபுரிபவர்கள் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள். மக்கள் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றும் இவர்கள், அவர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. இதனை கவனத்தில் கொண்டு, கோயம்புத்தூர் பிரஸ் கிளப், ஊடகவியளாளர்களுக்கான மருத்துவ ...