பொங்கல் திருநாளை முன்னிட்டு மட்றப்பள்ளி சந்தையில் மாடுகள், ஆடுகள், கோழிகள் அமோகமாக 3 கோடி ரூபாய் மேல் விற்பனை ஆனது. தைத் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டம் மட்றப்பள்ளி சந்தையில் மாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளின் விற்பனை அமோகமாக நடைபெற்றது.இந்த சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ...




