கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட மூவரும், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கு   விசாரணையை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். கோவையில் கடந்த நவம்பர் மாதம், கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட மூன்று ...