திருச்சி மன்னார்புரம் பகுதியில், கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசிப்பவர் கலைவாணி. குடும்ப தலைவியான இவருக்கு, திருச்சி சிம்கோ மீட்டர் காலனியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் வங்கி கணக்கு உள்ளது. அதில் ரூ.3500 பணம் வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தையின் மருத்துவ செலவிற்கு, அந்த பணத்தை ஏ.டி.எம்மில் இருந்து எடுக்க சென்ற போது, ...




