கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை அக்கட்சியினர் ஏற்கனவே அறிவித்து விட்டனர். அவர்களும் மனுதாக்கல் செய்துவிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் வீடு, வீடாக சென்று பிரசாரத்தை தொடங்கி விட்டனர். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் கோவை மாநகராட்சிக்கு 2 கட்டங்களாக வேட்பாளர்களை ...