நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் வேகம் பிடித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு பணிகள் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு, இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதன் செயல்முறை ...
எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணியில், 13 இன்ஜினியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.எந்திரங்களை சரிபார்த்து அதில் பழுது இருந்தால் அவற்றை இன்ஜினியர்கள் சரி செய்வார்கள் என்றும் பழுது உள்ள இயந்திரங்கள் மாற்றப்படும்.என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு தேவையான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் முடுக்கி ...





