கோவை கொடிசியா வளாகத்தில் இந்திய பாதுகாப்புத்துறை 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது. கோவையில் கொடிசியா பாதுகாப்பு புதுமை மற்றும் அடல் இன்க்யூபேஷன் மையம் சார்பில் பாதுகாப்பு குறித்தான கருத்தரங்கு, கொடிசியாவில் வளாகத்தில் 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இந்திய பாதுகாப்பு உற்பத்தி துறையில் தனியார் தொழில் துறையில் பங்கேற்பை ஊக்குவிப்பது, தொடர்புகளை வலுப்படுத்துவது ஆகியவற்றை மையமாகக் ...




