கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். கோபி பொதுக்கூட்டத்தில் தன்னை “சுயநலவாதி” என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு செங்கோட்டையன், “அவர் பெரிய தலைவர் அல்ல. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை,” என்று பதிலளித்தார். கட்சி மாறவில்லை, பிரான்ச் மட்டுமே ...

கல்லூரி மாணவி கூட்டு பாலில் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. கோவையில் கடந்த நவம்பர் இரண்டாம் தேதி விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி, மூன்று பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குணா ...

இறந்தவர்கள்,இடம் மாறியவர்களை வைத்து, திமுக கள்ள ஓட்டு போடும் திட்டத்தை, எஸ்.ஐ.ஆர் பணி தடுத்துள்ளது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சுட்டிக்காட்டிய அவர், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது ...

தேர்தல் ஆணையத்திடம் 250 பக்கம் கடிதத்தில் முக்கியமான விஷயங்கள் இருக்கிறது, அதை வெளியில் சொல்ல முடியாது எனவும், அ.தி.மு.க வில் இருந்து தன்னிடம் உறுதியாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க, உண்மையான ...