400 பெண்கள் பங்குபெறும் கால்பந்து போட்டிகள், கோவை பேரூரில் நடைபெறுகிறது. அதற்கான செய்தியாளர் சந்திப்பு அவிநாசி சாலையில் உள்ள கோயம்புத்தூர் பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் கேர்ள்ஸ் பிளே குளோபல் அமைப்பின் நிறுவனர் ஜனனி செய்தியாளர்களை சந்தித்தனர். கிராமப்புற இந்தியாவில் உள்ள பெண்களுக்கு விளையாட்டு மூலம் கல்வி கற்பிப்பதற்கும் ...
காமராஜர் சாலை,இராமானுஜ நகரில்,சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக அலுவலகத்தை,கழக மேற்கு மண்டல பொறுப்பாள,ர் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ. பங்கேற்று,வாழ்த்துரை வழங்கினார். மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை. செந்தமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ...
கார்த்திகை மாதத்தின் தொடக்கத்தில் சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.கோவை, ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அருள் மாரியம்மன் திருக்கோயிலில், ஐயப்ப பக்தர்கள் சார்பில் நடைபெற்ற ‘ஐயப்ப விளக்குத் திருவிழாவில் 48 நாட்கள் கடும் விரதம் இருந்து, சபரிமலைக்குத் தயாராகும் பக்தர்கள் திருவிளக்கு திருவிழா நடைபெற்றது.அதிகாலை கணபதி ஹோமத்துடன் ...
அவசரகதியில் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் இந்தச் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை (SIR) உடனடியாக ரத்து செய்ய வேண்டும்-எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில செயலாளர் நெல்லை முபாரக் கோவையில் வலியுறுத்தல். எஸ்.டி.பி.ஐ கட்சியின் பூத் கமிட்டி மாநாடு,கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது.மாநாட்டை தொடர்ந்து,எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் நெல்லை முபாரக் செய்தியாளர்களுக்கு பேட்டி ...
கோவையில் மீண்டும் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி களைகட்டியது. இதில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாடல்களுக்கு ஏற்றவாறு உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர். தொழில் நகரமான கோவையில் காலை எழுவது முதல் இரவு படுக்கைக்குச் செல்வது வரை பணி சுமையில் சிக்கித் தவிக்கும் அலுவலர்கள் முதல் பொதுமக்கள் வரை,இப்போது எந்திர மயமான வாழ்க்கைத்தரத்தில் இருந்து மெல்ல வெளியேற ...
ராட்சத பாதாள குடிநீர் குழாய் உடைப்பு : கோவையில் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது – சரி செய்ய வந்த ஜே.சி.பி எந்திரம் பள்ளத்தில் கவிழ்ந்ததால் பரபரப்பு !!! கோவை, சக்தி சாலை சரவணம்பட்டி சந்திப்பில் சாலையின் கீழே உள்ள ராட்சத குடிநீர் குழாய் உடைந்து வெள்ளம் போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல ...









