சிபிஐ விசாரணை கண்காணிப்பு குழுவினரிடம் புகார் மனு அளிக்க வந்த பாதிக்கப்பட்ட பொதுமக்களை,  இரண்டாவது நாளாக 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வைத்ததால் கோபமடைந்தவர்கள், சிபிஐ அதிகாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்,  விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய்ரஸ்தோகி, மற்றும் ...