பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதனை, மிக தத்ரூபமாக மாணவ மாணவிகள் அரங்கேற்றிய மாதிரி பாராளுமன்ற காட்சிகள், வருங்காலத்தில் மாணவர்களின் அரசியல் ஆர்வத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது. கோவை கார்மல் கார்டன் மேல்நிலைப் பள்ளியின் வைரவிழா நினைவு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவ மாணவிகள், இந்திய பாராளுமன்றத்தின் நிகழ்வுகளை ...