பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 400 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அப்ரண்டீஸ் பிரிவில், மத்திய பிரதேசத்தில் 65 காலி பணியிடங்களும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 60 காலி பணியிடங்களும், குஜராத் மாநிலத்தில் 50 காலி பணியிடங்கள் , ஜார்க்கண்டில் 46 காலி பணியிடங்கள், மேற்கு வங்கத்தில் 40 காலி பணியிடங்கள், ...