சமூக வலைதளங்களில்  பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக   சிலர் கருத்துக்களை பதிவிட்டு  வந்ததை,டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார்  கண்டறிந்தனர்.அவர்கள் திருப்பூரில் இருந்து பதிவிட்டு வந்தது தெரியவந்தது. திருப்பூர்  வந்த டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார், மாநகர் மற்றும் மாவட்ட   போலீசார் உதவியுடன்  முகாமிட்டு  விசாரணையை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள்  திருப்பூர் ...