அமெரிக்க தலைவா்களுக்கு இந்திய தலைவா்கள் அளித்த பரிசுகளின் பட்டியலை அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது. அமெரிக்க தலைவா்களுக்கு பிரதமா் மோடி மற்றும் பிற இந்திய அரசு அதிகாரிகள் அளித்த பரிசுகளின் விவரங்களை அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டுக்கான அந்தப் பட்டியலில், குறைந்தபட்சம் 480 டாலருக்கும் (சுமாா் ரூ.44,000) அதிகமான மதிப்பு கொண்ட பரிசுகள் ...