“ஆழியில் ஒரு தடம்” என்ற தலைப்பில் சிறப்பு கடல் வாழ் உயிரின புகைப்படக் கண்காட்சியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டு ரசித்தனர். கோவை மாவட்டம் நவக்கரை பகுதியில் அமைந்துள்ள ஏஜேகே கல்லூரி நிறுவனங்கள் சார்பில், “ஆழியில் ஒரு தடம்” என்ற தலைப்பில் சிறப்பு கடல் வாழ் உயிரின புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.இந்த கண்காட்சியில் இந்திய கடலில் ...