ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களிடம், நில மோசடி வழக்கில்  சமரசம் செய்து வைக்க , 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, கூடுதல் எஸ்.பி. மீது ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கூடுதல் எஸ்.பி,முதல்வரிடம் நேர்மையான அதிகாரிக்கான  விருது பெற்றவர். ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களான, நாகராஜன் மற்றும் நூருல்லா, நிலம் வாங்குவதற்கு வழங்கிய 2.42 கோடி ரூபாய் முன்பணத்தை ...