சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்த மாநிலம் தமிழகம்” – கோவை மாணவி பாலியல் வழக்கை கண்டித்து ஜி.கே.வாசன் கடும் குற்றச்சாட்டு… கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை கண்டித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் இன்று மாலை கோல்ட் வின்ஸ் பகுதியில் மனித சங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ...