கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. வேலுசாமிபுரத்தில் கடை வைத்துள்ளவர் உள்பட சாட்சியங்களை நேரில் அழைத்து விசாரித்த சிபிஐ அதிகாரிகள், அடுத்த கட்டமாக நெரிசல் ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். 3டி லேசர் ஸ்கேனர் உள்ளிட்ட கருவிகளுடன் சிபிஐ அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. தவெக ...