கோவை மாவட்டம் வால்பாறையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 முன்னிட்டு வால்பாறை நகர திமுக நகர இளைஞரணி, நகர தகவல் தொழில்நுட்ப அணி, மாணவர் அணி மற்றும் ஆதிதிராவிடர் அணி சார்பாக மாபெரும் சிறப்பு அன்னதானம் நேற்று முதல் வாரம் 7 நாட்களும் தொடர்ந்து 5 மாதங்களுக்கு வாரந்தோறும் தலைவர் பிறந்தநாளன செவ்வாய்க்கிழமை யன்று அன்னதானம் வழங்கும் விழா முடிவு செய்யப்பட்டு நகரக் கழக செயலாளர் குட்டி என்ற சுதாகர் தொடங்கி வைத்தார் உடன் நகராட்சி தலைவர் அழகு சுந்தரவள்ளி செல்வம், நகர்மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர் பொன்னுச்சாமி,
மாவட்ட விவசாய தொழிலாளர் அணி ஜேபிஆர் என்ற ஜே.பாஸ்கர் ஆதிதிராவிடர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரவிசந்திரன், அவை தலைவர் செல்லமுத்து, நகர துணை செயலாளர் சரவணபாண்டின், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகுடிஸ்வரன், முன்னால் நகர பொருளாளர் செல்வம், இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ்,தகவல் தொழில்நுட்ப அணி சமுக வலைதள ஒருகிணைப்பாளர் கார்த்திக், இளைஞரணி துணைஅமைப்பாளர்கள் சிவா, நடுமலை கௌதம், சின்கோனா ஜெபக்குமார், அருண், ஆதிதிராவிட அணி மணிகண்டன், தேவராஜ் மாணவரணி சதிஸ்குமார் மற்றும் கழக நிர்வாகிகளும் வார்டு செயலளார் பிரதிநிதிகளும் கழக தொண்டர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
வால்பாறையில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் தொடக்கம்.







