தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை, தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் பலருக்கு சரிவர படிவம் கிடைக்கவில்லை, படிவத்தை நிரப்ப தெரியவில்லை, சிறப்பு முகாம்களிலும் தீர்வு கிடைக்கவில்லை என பலரும் திண்டாடி வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பது குறித்து, நீங்கள் இந்த வெப்சைட்டில், செல்போன் மூலம் கண்டுபிடிக்க முடியும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயர் இருக்கின்றதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்.
Click This Link.
https://electoralsearch.eci.gov.in/






