சென்னை மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள் பட்டியல் வெளியிடு.!!

சென்னை: மண்டலக்குழு தலைவர்கள் விவரம்… சென்னை மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் விவரத்தை திமுக வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் விவரத்தை திமுக வெளியிட்டுள்ளது. திமுக நிர்வாகிகள், திமுக சார்பில் போட்டியிடும் உறுப்பினர்கள் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் – ந.இராமலிங்கம், துணை தலைவர்கள் – ஏஆர்பிஎம்.காமராஜ், ராஜகோபால், மாநகராட்சி மண்டலக்குழு கொறடா – ஏ.நாகராஜன், பொருளாளர் – வேளச்சேரி பி.மணிமாறன் ஆகியோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.