கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் தாஜுதீன். இவரது வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக போத்தனூர் போலீசுக்கு தகவல் வந்தது . இன்ஸ்பெக்டர் வேல்முருகன் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த தாஜுதீன் மனைவி சித்ரா (வயது 27 ) கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது..