ரயில் பயணத்தின் போது அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக் குறைவு-கடலூர் மருத்துவமனையில் அட்மிட்..!!

டலூர்: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுக்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் வழியில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.