பெண்களே இது உங்களுக்காக!! முகச்சுருக்கத்தை போக்கி இளமையாக இருக்க பலாபழக் கொட்டை ஃபேஸ் பேக்..!!

முகச்சுருக்கத்தை நீக்க உதவும் பலாக்கொட்டை

லாப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தியாமின், பொட்டாசியம், கால்சியம், இரும்பு மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது.

உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க பலாப்பழம் கொட்டையை எப்படி பயன்படுத்துங்கள்.

ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தோல் நீக்கி பலாப்பழ கொட்டையை பாலில் நன்கு ஊறவைக்க வேண்டும்.

இவற்றுடன் தேன் சேர்த்து பேஸ்ட் போல் எடுத்து கொள்ளுங்கள். முகத்தை நன்கு கழுவிய பின் இவற்றை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் பண்ணவும். வாரத்திற்கு ஒரு முறை இப்படி செய்தால் சுருக்கம் நீங்கி பொழிவு கிடைக்கும்….