கோவை : தமிழ்நாடு முழுவதும் சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக மேட்டுப்பாளையம் காவல் நிலையமும் கோவை மாநகரில் சிறந்த காவல் நிலையமாக காட்டூர் காவல் நிலையமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சிறந்த காவல் நிலையங்களாக காட்டூர் – மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் தேர்வு..!
