விலை இல்லா  மிதிவண்டிகள் வழங்கப்பட்டது

சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  151 மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டிகள்   , சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாண விகளுக்கு  தமிழக அரசின் விலை இல்லா  மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சூலூர் பேரூராட்சி மன்ற தலைவர்  தேவி மன்னவன், துணைத் தலைவர் கணேஷ் மன்ற உறுப்பினர்கள் கருணாநிதி, கிரித்திகா ஆகியோர் 151 மாணவிகளுக்கு ,விலை யில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதில் தலைமையாசிரியர் கீதா மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் அமுதா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.