கோவை பாப்பநாயக்கன்பாளையம், பேர நாயுடு வீதியில் ஒரு வீட்டியில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் வந்தது .இன்ஸ்பெக் கந்தசாமி நேற்று மாலை அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அதை நடத்தி வந்த கன்னியாகுமரி மாவட்டம் ,நெல்லூரை சேர்ந்த ராஜா (வயது 70) கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்றத்தில் ஆஜபடுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
விடுதியில் அழகிகளை வைத்து விபச்சாரம் – முதியவர் கைது..!
