நீலகிரியில் திமுக சார்பில் தமிழ்நாட்டை தல குனிய விடமாட்டோம் என உறுதி மொழி ஏற்பு..!

நீலகிரி மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டை தல குனிய விடமாட்டோம் என உறுதி மொழியை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா தலைமை நிர்வாகிகள் தொண்டர்கள் ஏற்றுக்கொண்டனர்.

உதகை: நீலகிரி மாவட்டம் திமுக கழக தலைவர் தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பின்படி, நீலகிரி மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் இன்று 20/09/2025 தமிழ்நாடு மாபெரும் பொதுக்கூட்டம், உதகை ஏ.டி.சி., ஜீப் நிறுத்தம் முன்பு மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ தலைமையில் நடைபெற்றது, மாவட்ட அவை தலைவர் போஜன் அனைவரையும் வரவேற்புரை நிகழ்ச்சி தொடர்ச்சியாக
கழக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்கள் சிறப்புரையாற்றினார், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக் , தேர்தல் பணி செயலாளர், அரசு கொறடா கா.ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாநில அணிகளின் துணைச் செயலாளர்கள், பொன்தோஸ், இரா அன்வர்கான், சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் பரமேஷ்குமார், தென்றல் செல்வராஜ், திராவிட மணி,
மாவட்டத் துணைச் செயலாளர்கள் ரவிக்குமார்,தமிழ்செல்வன், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை கழக செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், திராவிடமணி, தம்பி இஸ்மைல், எக்ஸ்போசெந்தில், சுனிதாநேரு, உதகை, குன்னூர் கோத்தகிரி, கூடலூர் நெல்லியாளம்,நகர ஒன்றிய கழகச் செயலாளர்கள் பிரேம்குமார், ரமேஷ், லாரன்ஸ், ஜெகதீசன், ராமசாமி,பேரூர் கழக செயலாளர்கள் பிரகாஷ்குமார்,சஞ்சீவ்குமார், ரமேஷ், சதீஷ்குமார் மாவட்ட அமைப்பாளர்கள் இமயம் சதீஷ்குமார், ராஜா, எலிக்கல் ரவி, காந்தல் ரவி, ரஹமத்துல்லா, உதகை நகர தொற்கு செயலாளர்.ஜெ.எஸ் ரமேஷ், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வசீம் ராஜா, உதகை நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, குன்னூர் நகராட்சி தலைவர் சுசீலா, கோத்தகிரி நகராட்சி தலைவர் ஜெயக்குமாரி, கூடலூர் நகராட்சி தலைவர் பரிமிளா, நெல்லியாளம் நகராட்சி தலைவர் சிவகாமி, கேத்தி பேரூராட்சி தலைவர் ஹேமமாலினி, சோலூர் பேரூராட்சி தலைவர் கெளரி,ஜெகதாளாபேரூராட்சி தலைவர் பங்கஜம், அதிகரட்டி பேரூராட்சி தலைவர் பேபி, பிக்கட்டி சத்தியவாணி, நடுவட்டம் பேரூராட்சி தலைவர் காளிமுத்து, தேவர் சோலை பேரூராட்சி தலைவர் வள்ளி, ஓவேலி பேரூராட்சி தலைவர் சித்ராதேவி,உலிக்கல் பேரூராட்சி தலைவர் ராதா,உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம், கோத்தகிரி, நகர மன்ற உறுப்பினர்கள். ரகுபதி, மீனாதியாகு, வனிதா, விசாலாட்சி, ஃப்ளோரினா, அனிதாலட்சுமி, செல்வராஜ், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் தியாகு, மாவட்ட சிறுபான்மை உரிமை பிரிவு துணை அமைப்பாளர் மேத்யூஸ்,
மற்றும் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், செயல்வீரர்கள், கழக தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என உறுதிமொழி ஏற்கப்பட்டு,
சிறப்பாக செயல்பட்ட BDAக்களுக்கு ஆ.இராசா எம்.பி., அவர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார், கூட்டத்தின் நிறைவாக உதகை நகர செயலாளர் ஜார்ஜ் நன்றி கூறினார்..