காமராஜர் சாலை,இராமானுஜ நகரில்,சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக அலுவலகத்தை,கழக மேற்கு மண்டல பொறுப்பாள,ர் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ. பங்கேற்று,வாழ்த்துரை வழங்கினார்.
மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை. செந்தமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
கோவை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார் எம்பி.,கழக சொத்து பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா. பழனிச்சாமி,துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ்,தளபதி இளங்கோ,கல்பனா செந்தில்,பொருளாளர் எஸ். எம். பி. முருகன்,சிங்காநல்லூர் தொகுதி பார்வையாளர் முத்துவேல் ராமசாமி,சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் பி. ஆர். அருள்மொழி, மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மீனா ஜெயக்குமார்,மாணவர் அணி வி. ஜி. கோகுல்,தலைமை செயற்குழு உறுப்பினர் வே. பாலசுப்பிரமணியம்,பொதுக்குழு உறுப்பினர்கள்,கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக்,பகுதி கழகப் பொறுப்பாளர்கள்,வட்டக்கழகச் செயலாளர்கள்,அணிகளின் அமைப்பாளர்கள்,கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.







