கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக கார்த்திக் பதவி வகித்து வந்தார். அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மேலும் கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளராக துரை.செந்தமிழ் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட கார்த்திக் தி.மு.க .தீர்மானக் குழு செயலாளராகநியமனம் செய்யப்பட்டுள்ளார்..
கோவை மாவட்ட திமுக செயலாளர் மாற்றம்..!
