கோவை ராமநாதபுரம், ஒலம்பசில் அருள்மிகு. அங்காளம்மன், பிளேக்மாரியம்மன், சக்தி முருகன். திருக்கோவில்கள் உள்ளது. இங்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக திருக்குடநன்னீராட்டு பெருவிழா நடந்தது. இதில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் இரண்டாம் குரு மகா சன்னிதானம் சாக்த ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வர ஸ்வாமிகள் விநாயகர் பெருமாள் வேள்வியை தொடங்கி வைத்து அனைவருக்கும் அருளாசி வழங்கினார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்..
Leave a Reply