தமிழ்நாடு தூய்மை பணியாளர் வாரியத்தலைவருக்கு நகரச்செயலாளர் வாழ்த்து

தமிழ்நாடு அரசின் தூய்மை பணியாளர் வாரியத்தின் தலைவராக சென்னையில் பொறுப்பேற்றுள்ள திமுக ஆதிதிராவிட நல அணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுச்சாமியை நேரில் சந்தித்த திமுகவின் வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற ஆ. சுதாகர் அவருக்கு சால்வை அணிவித்து பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார் இந்நிகழ்வின் போது வால்பாறை நகர நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்ட நிலையில் திமுக பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி. மற்றும் கவிஞர் மனுசபுத்திரன் ஆகியோரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்