கோவை மே 22 கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசிபுரம், வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு அவர் 5 மாடுகள் 4 கன்று குட்டி மற்றும் ஆடுகள் வளர்த்து வருகிறார். பாதுகாப்புக்காக நாய்களையும் வளர்த்து வந்தார்.. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாய்கள் திடீரென்று ...

கோவை மே 22 கோவை சவுரிபாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அருண்குமார் (வயது 25) ராமநாதபுரத்தில் உள்ள மோட்டார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தனது உறவினர் விக்னேஷ் என்பவருடன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். அப்போது அங்கு அவருக்கு ஏற்கனவே தெரிந்த ...

கோவை மே 22 கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் கோவையில் , வடவள்ளி, சிங்காநல்லூர், துடியலூர் பகுதிகளில் உள்ள தனி வீடுகள் மற்றும் பண்ணை வீடுகளை போலீசார் கணக்கெடுத்து வருகிறார்கள். இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் ...

எம்‌.ஆர். ஸ்ரீனிவாசன் இந்திய அணு சக்தி கழகத்தின் தலைவராகவும் சில காலம் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உதகையில் அவர் இல்லத்தில் நாட்டின்  அரசு உயர் அதிகாரிகள் அரசியல் தலைவர்கள், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மற்றும் விஞ்ஞான துறையில் இருந்து அதிகாரிகள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர்  ...

கோவையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் முற்றிலும், உண்மையும், உத்தமமாய் இறை மைந்தன் இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமான நற்காரியங்களை சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும் தொடர்ந்து செய்து கொண்டும். அனைத்து மத தலைவர்களோடும், மத நல்லிணக்கத்தோடும், பயணித்துக் கொண்டிருக்கும், அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவனத் தலைவர் *கோவை.சி.எம்.ஸ்டீபன் ...

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் 851ம் ஆண்டு சந்தனக்கூடு சமூக நல்லிணக்க திருவிழா கொடி ஏற்றத்துடன் கடந்த மே 09ந்  தொடங்கியது.  விழாவின் முக்கிய நிகழ்வான  சந்தனக்கூடு திருவிழா நேற்று (மே 21) மாலை 4:30 மணிக்கு யானை, குதிரைகள் ...

கோவை ஜூன் 22சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வரும் விமானத்தில் போதை பொருள் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில் கோவை விமான நிலையம் வந்த சிங்கப்பூர் பயணிகளிடம் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பயணி ஒருவரின் பையை சோதனையிட்டபோது அதில் உயர்ரக கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்அவரது பெயர் ...

கோவை மே 22 கோவை மாநகராட்சி கூட்டத்தில் கட்டடத்தின் பரப்பளவுக்கு ஏற்றபடி குடி நீர் கட்டணம் மாற்றியமைப்பது மற்றும் பாதாள சாக்கடை இணைப்புக்கான வைப்புத் தொகையை உயர்த்துவது என்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் குடிநீர் கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மேற்கண்ட தீர்மானங்களை ரத்து செய்ய கோரி ...

கோவை ஜூன் 23 கோவை துடியலூர் பக்கம் உள்ள கே. வடமதுரை, வி. எஸ். கே. நகரை சேர்ந்தவர் செல்லப்பாண்டி சிவா. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 31 )நேற்று இரவில் இவர் வி .எஸ் .கே . நகர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ...

கோவை ஜூன் 23 கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள வேலாண்டிபாளையம்,காந்திநகர்,மருத கோனார் வீதியை சேர்ந்தவர் ஜேக்கப் ( வயது 34 )இவர் தடாகம் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையில் முன்பக்க கதவின்  பூட்டு உடைக்கப்பட்டிருந்தது .உள்ளே ...