கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த புத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில், கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டு மான்களை, தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வெற்றிகரமாக மீட்டனர். புத்தூரைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் இரண்டு மான்கள் விழுந்து தவிப்பதாக தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக, நிலைய அலுவலர் ...
உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற போது சம்பவம்* கோவை, செல்வபுரம் அருகே உள்ள முத்துசாமி காலனியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 40 ). இவர் கடை வீதியில் உள்ள ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இன்று கிணத்துக்கடவில் பூபாலனின் உறவினர் வீடு கிரகப்பிரவேசம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக இன்று காலை பூபாலனும் ...
கோவை, பீளமேடு பகுதியை சேர்ந்தவர், ராமநாதன், 55 (பெயர் மாற்றப்பட்டு உள்ளது); ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தொழில் ரீதியாக, கேரளா முதலமடா பகுதியை சேர்ந்த சுனில் தாஸ், என்பவர் பழக்கமானார். சுனில் தாஸ் கேரளாவில் ‘சினேகம் அறக்கட்டளை’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறி உள்ளார். இந்நிலையில் தனது அறக்கட்டளைக்கு ...
கோவையில் பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோவையைச் சேர்ந்த 15 வயதான சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவிக்கு கோவை சித்ரா பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது, அப்பொழுது ஸ்ரீதர் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை ...
கோவை, போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) நடத்திய அதிரடி சோதனையில், சட்ட விரோதமாக ரயில் டிக்கெட்டுகளை விற்று வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 26,230 ரூபாய் மதிப்பு உள்ள ரயில் டிக்கெட்டுகள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போத்தனூர் ரயில்வே பாதுகாப்புப் படையினர், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ...
திருவாடானை அருகே உள்ள அச்சங்குடி ஊராட்சியில் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் – முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் அறிவுறுத்தலின் படியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்- சார்பு நீதிபதி சரவண பாபு ஆலோசனையின் பேரிலும் ...
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் இஸ்ரேலிய தூதகர ஊழியர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாஷிங்டன்னில் உள்ள capital jewish மியூசியத்தில் யூதர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதரக அதிகாரிகள், ஊழியர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து இரவு 9 மணிக்கு அனைவரும் மியூசியத்தை விட்டு வெளியே வந்தனர். மியூசியத்துக்கு ...
கோவை மே 22 கோவை தொண்டாமுத்தூர் காந்திநகர்,பார்பர் காலணியை சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 42 )பாக்கு வியாபாரி .இவருக்கு மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.ரமேஷுக்கு பாக்குவியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. பின்னர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். .இது குறித்துமனைவி சிலம்பு ...
கோவை ஜூன் 22 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் ரங்கசாமி. அவரது மகன் விக்னேஷ் ( வயது 22) இவர் மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த நிவேதா என்ற பெண்ணிடம் நட்பு வைத்திருந்தார். இந்த நிலையில் விக்னேஷ் நேற்று ...
கோவை மே 22 தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.மேலும் மனுக்களின் மனுதாரர்கள் 45 மனுக்கள் சுமூகமான முறையிலும், 2 ...